Mr. Vinayagar Kanthavanam

(Retired Teacher, Principal, Poet)

Vinayagar Kanthavanam

Date of Birth: 28 October 1933 - Deceased: 11 March 2024

யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், குரும்பசிட்டியை வாழ்விடமாகவும், தென் ஆபிரிக்கா, Lesotho, Transkei, கனடா, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகர் கந்தவனம் அவர்கள் 11-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto, கனடா இல் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விநாயகர் தம்பையா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னர் இளையப்பா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

வாணி, வாரணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ருத்திரா, துஷிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, மார்க்கண்டு, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரஸ்வதி, கணேஸ்வரி, நாககன்னி, காலஞ்சென்றவர்களான அருமைநாயகம், செல்வராஜா, சரஸ்வதி, மற்றும் புஸ்பராணி, சாந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

காலஞ்சென்றவர்களான வளர்மதி, ஸ்ரீநாகேந்திரா, கஜேந்திரா, னுச. பிரேந்திரா, ராகுலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், அன்பிகை அவர்களின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணா, வித்தியா, மீனாட்சி, துர்கா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre 16-03-2024 சனிக்கிழமை 5.00 PM - 9.00 PM மற்றும் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை 8.00 AM - 9.00 AM வரை வைக்கப்பட்டு. தொடர்ந்து 9.00AM - 11.00 AM வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, 11.30 AM  12492 Woodbine Ave, Gomley, ON L0H 1G0, Canada இல் அமைந்துள்ள Highland Hills Crematorium இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 
தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Our deepest condolences Om shanthi "
- Raj Paramakumar  (United Kingdom , 13/03/2024 23:39)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2024 04:00)