Mr V.M.S. Kathirvel Chettiyar
(Former Manager of S.S.Wilson & Co - Colombo-11)

Date of Birth: 24 October 1941 - Deceased: 25 March 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. V.M.S. கதிர்வேல் செட்டியார் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தெய்வத்திருவாளர்கள் உடன்குடி V.M. சுப்பிரமணியம் செட்டியார் - காளியம்மாள் தம்பதியினரின் தவப்புதல்வனும்,
தெய்வத்திருவாளர்கள் அரிகரபுத்திரபிள்ளை - பார்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
திருமதி. உலகம்மாள் அவர்களின் அன்புக்கணவரும்,
திருமதி. சுப்புலட்சுமி (பாமா), திரு. சுப்பிரமணியம் (ஜெயராம்), திருமதி. மனோன்மனி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
திரு. முத்துசாமி (மதுரை), திருமதி. நர்மதா, திரு. ரெங்கநாதன் (சிட்னி) ஆகியோரின் மாமனாரும்,
சிவகாமிநாதன் (ராம்குமார்), விக்னேஷ், கதிர் சஞ்சய், ஹம்சினி (அக்ஷயா), வைத்திமானிதி (சந்தோஷ்), சஞ்சீவ் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
தெய்வத் திருமதிகளான முருகானந்தம், சீதாலஷ்மி மற்றும் தெய்வத்திரு சங்கரன், திரு. சோமசுந்தரம், திரு. மாணிக்கம், திருமதி. விநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் No-112/4A, 6th Lane, Alwis Town, Wattala இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 27-03-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணிக்கு இல்லத்திலிருந்து மாதம்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
