திரு. வீ.ஆர்.ரபிந்திரநாத்
தோற்றம்: 16 ஜூலை 1944 - மறைவு: 20 ஜூலை 2025
கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையப் பிறப்பிடமாகவும், சமகி மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீ.ஆர்.ரபிந்திரநாத் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்ஷினி, பாலஶ்ரீதர், மோகன், சுஹாஷினி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
நரேஷ், விஜயகாந், தர்ஷி, மிளானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவின், ஷெரிகா, அதீஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-07-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
