திரு. V. R. சித்தார்த்தன் (தாஸ்)
தோற்றம்: 25 பெப்ரவரி 1954 - மறைவு: 04 மே 2026
இல- 134/37, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு - 12 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. V. R. சித்தார்த்தன் அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விளக்கேத்த ராமன் - காளியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
அனிதா அவர்களின் அன்பு கணவரும்,
ராகுல், நிமிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ரபீந்திரநாத், பானுமதி, சாந்தகுமாரி, ஹரிதாஸ், யசோதரா, விஸ்வநாதன் மற்றும் ஜெயந்தி, அசோகன் (சந்துரு), சுரேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான P. K. கங்காதரன், P. K. தர்மராஜன், K. P. நாகேந்திரம் மற்றும் P.V. ரவீந்திரன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, டேசி, கலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர்சாலையில் (Lanka florist) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-05-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானபூமி மின்தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
