திரு. வாரித்தம்பி சாந்தலிங்கம்
(ஓய்வுபெற்ற பொறியியலாளர்)
தோற்றம்: 00 0000 - மறைவு: 24 அக்டோபர் 2026
யாழ். புலோலி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - Croydon யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வாரித்தம்பி சாந்தலிங்கம் அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், வாரித்தம்பி - நாகரத்தினம் தம்பதியினரின் அன்ப் புதல்வரும், நமச்சிவாயம் - மதுரை மீனாட்சி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
விமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுசாந், சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஜந்தா, ஜோர்ஜீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷியாம், அஷாந்தி, கமலா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சுந்தரலிங்கம், கமலாதேவி, லோகாதேவி மற்றும் இந்திராதேவி, சகுந்தலாதேவி, உதயலிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம், பஞ்சலிங்கம், தயாபரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகநாயகி, காலஞ்சென்றவர்களான செல்வதுரை, கனகரத்தினம் மற்றும் ராஜகுமாரி, இராசாத்தி, கீதா, உலகநாதன், காசிநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 8:30 - 10:30 மணி வரை Hill House Community Centre - People Arise Now (Bishopsford Rd, Carshalton SM4 6BL, United Kingdom) இல் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் Croydon (Mitcham Road) Cemetery and Crematorium (Mitcham Rd, London CR9 3AT, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சுமதி (மகள்):- +44 781 120 2873
அன்டன் (மருமகன்):- +44 795 698 9530
www.tamilthakaval.org
