Mr. V. Sujeevan

V. Sujeevan

Date of Birth: 31 January 2001 - Deceased: 01 October 2024

நுவரெலியா-ஹாலிஎல ரொசதோட்டம் 2ஆம் பிரிவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. V. சுஜீவன் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார், விவேகானந்தன்-கர்ணகீதம் தம்பதியினரின் அன்பு மகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்று, 3:00 மணியளவில் ரொசதோட்டம் 2ஆம் பிரிவு பொது மயானத்தில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2024 04:00)