திருமதி. வாகீஸ்வரி சர்வேஸ்வரன்

வாகீஸ்வரி சர்வேஸ்வரன்

தோற்றம்: 12 மே 1952 - மறைவு: 11 நவம்பர் 2026

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஓமான், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வாகீஸ்வரி சர்வேஸ்வரன் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பெரியநாயகி தம்பதியினரன் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சர்வேஸ்வரன் (முன்னாள் ஓமான் கடற்படை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கஸ்தூரி அவர்களின் அன்புத் தாயாரும்,

வாமகேசி, பிரியதர்ஷனன், வாகீசன், நிருத்தியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகரன், மனோரஞ்சினி, ரூபரஜினி, சிம்கராஜ்வர்மா (Alex EraviVarma), மகாதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தெஹிவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 76 975 2333

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2026 00:00)