திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை
(ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)
தோற்றம்: 23 நவம்பர் 1938 - மறைவு: 20 செப்டம்பர் 2025
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருப்பூர் மயிலிட்டி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருப்பூர் மயிலிட்டி புஷ்பவதி (தங்கன் அக்கா) அவர்களின் கணவருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
