திரு. வாரி கதிரன்
தோற்றம்: 15 செப்டம்பர் 1945 - மறைவு: 25 அக்டோபர் 2025
யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வாரி கதிரன் அவர்கள் 25.10.2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிராசி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயராணி (நெதர்லாந்து), விஜயானந்தன், உதயானந்தன் (இலண்டன்), காலஞ்சென்ற கமலராணி, ஜெயானந்தன் (பிரான்ஸ்), பத்மராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாதம் (நெதர்லாந்து) , சுமன், சுகிர்தா (இலண்டன்), அபிராமி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேஸ்பாபு (நெதர்லாந்து), பிரசாந் (நெதர்லாந்து), கிரிசாந் (நெதர்லாந்து), துவாரகன் (நெதர்லாந்து), வனுஜா, கோபினா (பிரான்ஸ்), நிருஜன், நேருஜன், ஜெஸ்னா (இலண்டன்), ஜெசன் (இலண்டன்), மிதுசன் (பிரான்ஸ்), ஜெரினா (பிரான்ஸ்), ஜெரிஸ் (பிரான்ஸ்), ஜெரின் (பிரான்ஸ்), ஜெரிசா (பிரான்ஸ்), நிலக்சா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் கச்சாய் எறியாள்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
