Mrs. Vaasuki Jeyaraman

Vaasuki Jeyaraman

Date of Birth: 07 June 1972 - Deceased: 30 November 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுகி ஜெயராமன் அவர்கள் 30-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்-யோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஜெயராமன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்ஜே அவர்களின் அன்புத் தாயாரும்,

துஷ்யந்தன், கஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 PM - 9:00 மணி வரையும், 04-12-2024 புதன்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our deepest condolences to your family "
- Para (Canada, 05/12/2024 12:40)
"Engalathu Ithaya poorva Aalntha anuthapangal. Mannikavum. Vatamudiyatharku. Sammy. Saransm"
- paramasivam ponnampalam (Srilanka, 04/12/2024 06:28)
"En Ethaya poorva heardeaet cympathy "
- paramasivam ponnampalam (, 04/12/2024 06:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2024 05:00)