திரு. வாதவூர் அருட்செல்வம்

(உரிமையாளர் - N.S.P Stores, Colombo-11)

வாதவூர் அருட்செல்வம்

தோற்றம்: 30 ஏப்ரல் 1948 - மறைவு: 05 ஜூலை 2025

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும்,  புளியங்கூடல் மற்றும் இல - 51, கொலிங்வூட் பிளேஸ், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வாதவூர் அருட்செல்வம் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ரந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வாதவூர் - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின்  அன்புக் கணவரும், 

அனுஷா, காலஞ்சென்ற பிரசன்னா, உதயணன், யாழினி, சிவகஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேந்திரன், சயந்தி, யாழினி, யூட் பிரணவன், வானுஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவீன், சஜீவன், பிரணவ் அருள், சிவாணா, சரணா, அஞ்சனா, வசந்த், ஸ்ரீவர்மன், ஸ்ரீவளவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அருணகிரி, செல்வநாயகம், மகாலட்சுமி, இராஜலட்சுமி, திருச்செல்வம், தவச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, திலகவதி, கனகாம்பிகை, இராஜலிங்கம், இராஜதுரை மற்றும் தவமணி, புஸ்பகாந்தி காலஞ்சென்றவர்களான சபாநாயகம், செல்வநாயகம், இராமச்சந்திரன், வரலட்சுமி மற்றும் புஸ்பவதி, வரதராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2025 04:00)