திரு. வச்சிரவேலு வடிவேலு

வச்சிரவேலு வடிவேலு

மறைவு: 09 ஆகஸ்ட் 2025

யாழ். மீசாலை வடக்கு வேம்பிராயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வச்சிரவேலு வடிவேலு அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வச்சிரவேலு - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

சின்னையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பகீரதி, தர்ஷினி, வினோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன், ஸ்ரீகாந்தன், சிபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

நறோஷன், பிருந்தலக்ஷ்மி, நிதர்ஷனன், பிரணவி, வைஷ்ணவி, சயந்தவி, சதுஷ்யன், சாயிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, மீனாட்சி, சிவபாக்கியம் மற்றும் வள்ளிப்பிள்ளை, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, கனகரத்தினம், யோகராசா மற்றும் சண்முகலிங்கம், லீலாவதி, சத்தியேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ராசரத்தினம் மற்றும் துஷ்யந்தி, மகேந்திரன், திருலோகநாதன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று மீசாலை வடக்கு, வேம்பிராய் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மீசாலை வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2025 04:00)