திரு. வடிவேலு அடைக்கலம் (டிஸ்கோ சின்னத்தம்பி)

வடிவேலு அடைக்கலம் (டிஸ்கோ சின்னத்தம்பி)

தோற்றம்: 15 மார்ச் 1952 - மறைவு: 20 ஆகஸ்ட் 2024

பண்டாரவளையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கு சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு அடைக்கலம் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற கிளியம்மா அவர்களின் அன்பு கணவரும்,

கிருசாந்தன், ஆஷா, நிஷா, அனு, தரு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டமேந்தினி, தர்சன், றஜித்குமார், கேமபாலன், பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2024 04:00)