Mrs. Vadivel Bakkiyalatcumi Amma
Deceased: 01 December 2025
ஹட்டன் - நோர்வூட் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வடிவேல் பாக்யலட்சுமி அம்மா அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காந்தரூபன், ஸ்ரீதரன் (நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலய K. P), பிரதீபன், பிரியதர்ஷினி ஆகியோரின அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-12-2025 புதன்கிழமை அன்று நீர்கொழும்பு Western Funeral Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின் முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
