திருமதி வடிவேல் இலட்சுமிப்பிள்ளை

வடிவேல் இலட்சுமிப்பிள்ளை

தோற்றம்: 06 ஜூலை 1946 - மறைவு: 13 ஜூன் 2024

பண்டாரிவெளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேல் இலட்சுமிப்பிள்ளை அவர்கள் இன்று 13-06-2024ம் திகதி வியாழக்கிழமை இறைபமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வடிவேல் அவர்களின் பாசமிகு மனைவியும், 
 
காலஞ்சென்றவர்களான அமரசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான இளையதம்பி கண்ணியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
பற்குணம்(குணா வடிவேல் கனடா), திலகவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சந்திரிக்கா(கனடா), பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு  மாமியும்,

சுபத்திரை,  அருளம்பலம் மற்றும் காலஞ்சென்றவர்களான உமையாத்தை, கந்தசாமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நல்லம்மா, பரமேஸ்வரி, கணபதிப்பிள்ளை, சிவபாக்கியதேவி, வியாகமூர்த்தி, நகுலேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானமுத்து, கனகசபை, மாணிக்கப்பொடி, தங்கராசா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்ற மாரிமுத்து, பாக்கியப்பிள்ளை, வெள்ளச்சிப்பிள்ளை, சின்னப்பிள்ளை,
அமராவதி, குழந்தையம்மா ஆகியோரின் ஒன்றுவிட்ட மகளும்,
 
நல்லதம்பி அவர்களின்  மருமகளும்,
 
தடசணாமூர்த்தி, ஞானசேகரம், பத்மநாதன்(நெதர்லாந்), உலகநாதபிள்ளை, பேரின்பராசா, சுந்தரலிங்கம்(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான  முருகேசு, கண்மணிப்பிள்ளை ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

தர்சினி, தயாசீலன்,தவராசா, புவனேஸ்வரி, மகேசன், விஜயலெட்சுமி, தயாபரன், காலஞ்சென்ற சந்திரன், உதயகுமாரி, மகேந்திரன் ஆகியோரின் சிறிய தாயும்,
 
கலாநிதி, கமலநாதன், சோபணன், ஜனிதா, சங்கீத்(கனடா), கோபிகா(எல் பீ பானான்ஸ்), தங்கராசா, மார்க்கண்டு,  சோலைராணி, மனோன்மணி ஆகியோரின் மாமியும், 
 
சனுக்ஷனா, திசைவன், பவிசனா, அக்ஷயன், பிரியா, வனிதா, சுபாஜினி
ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
 
ஷரினி(கனடா), ஸ்ரேயன்(கனடா), ஷாஸ்வின்(கனடா), டரிபிரசாந்(சம்பத் வங்கி), ஜஹிந், நிகிந் ஆகியோரின் அன்பு  அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுக்கிரியைகள் இன்று 13-06-2024ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 300 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பண்டாரியாவெளி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2024 20:46)