Mrs. Vadivel Ragini
Date of Birth: 02 October 1958 - Deceased: 18 September 2025
கண்டி - திகண தெல்தினியாவைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா - ஆவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வடிவேல் ராஹிணி அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், தெல்தெனியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லையா - அன்னமுத்து தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,
வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி, புஸ்பாஞ்சனி, பிரதீபன் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-115, கோவில் வீதி, ஹாவேலிய, நுவரெலியா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-09-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகளின் பின்னர் திருவுடல் நுவரெலியா மாநகரசபை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
