Mrs. Vadivel Pakkiyavathi (Rani)
Date of Birth: 09 March 1957 - Deceased: 31 October 2023
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், Wuppertal ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் பாக்கியவதி அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், இம்மானுவேல் பொண்ணுகண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,
வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
கிரியை
Thursday, 09 Nov 2023 (9:00 AM - 12:00 PM)
Wuppertal Friedhof Heckinghauser Straße
Heckinghauser Str. 86, 42289 Wuppertal, Germany
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2023 05:00)
