திரு. வடிவேல் சிவஞானவேல்
தோற்றம்: 28 ஜூன் 1948 - மறைவு: 17 நவம்பர் 2026
யாழ். வல்வெட்டித்துறை சிவபுரவீதியைப் பிறப்பிடமாகவும், ஊறணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வடிவேல் சிவஞானவேல் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற வடிவேல் - மகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற வெங்கடாசலம்பிள்ளை - சகுந்தலா தம்பதியினரின் மருமகனும்,
மீராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சம்யுக்தா, மதுசூதனன், வாமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரந்தாமன், சிவதர்சினி, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,
அரிகரன், மாதங்கி, லம்போதரன், சாம்பவி, கைலாஷ் , சஜித் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான ஞானகலாம்பிகை, வாரித்தம்பி, மணிவண்ணன், ஏலவார்குழலி ஆகியோரின் சகோதரனும்,
கிரிதராதேவி, காலஞ்சென்ற பிறேம்சந்திரன், புஸ்பாதேவி, காலஞ்சென்ற தயாபரன் , சசிதேவி, கிரிதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18-11-2026 புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சம்யுக்தா (மகள்):- +94 77 743 2581
மது (மகன்):- +94 77 903 7107
வாமணன் (மகன்):- +94 77 418 2338
பரந்தாமன் (மருமகன்):- +94 77 033 1545
www.tamilthakaval.org
