திருமதி. வடிவேல் வசந்தகுமாரி
தோற்றம்: 10 ஏப்ரல் 1961 - மறைவு: 21 டிசம்பர் 2024
பதுளை - ஹப்புத்தளை பிளக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த திருமதி. வடிவேல் வசந்தகுமாரி அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
அஜிந்தன், கிஷாந்தகுமார், தனோஷினி ஆகியோரின் அன்பு தாயார் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் புகழுடல் பிளக்வூட் தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
