திரு. வடிவேலு நடராஜா
(ஓய்வுபெற்ற நீதிமன்ற ஆங்கில சுருக்கெழுத்தாளர் மற்றும் முன்னாள் செஞ்சிலுவைச் சங்க நிர்வாக உத்தியோகத்தர்)
தோற்றம்: 01 ஆகஸ்ட் 1944 - மறைவு: 24 டிசம்பர் 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு நடராஜா அவர்கள் 24-12-2024 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு - அழகம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை - தங்கேஸ்வரி தம்பதியினரின் அருமை மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரியதீபன் (பொறியியலாளர்), பிரியதர்ஷனி (நீதிமன்ற பதிவாளர்), நிமலஷினி (ஆசிரியை), ஷாமினி (வைத்தியர்), பிரியதர்ஷன் (கணினி வரைஞர்), காலஞ்சென்ற பரந்தாமன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
விஜித்ரா (ஆசிரியை), தர்ஷன் (உரிமையாளர் - Cafe Chill), நரேந்திரா (Senior Manager), குணாளதாஸ் (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சதுர்ஷ்னி, ருக்ஷியா, ஹஸ்வின், ஸருகி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:-குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
முகவரி:-
125, 2ஆம் குறுக்கு தெரு
யாழ்ப்பாணம்.
www.tamilthakaval.org
