திரு. வடிவேலு தெய்வேந்திரராஜா

வடிவேலு தெய்வேந்திரராஜா

தோற்றம்: 01 ஏப்ரல் 1949 - மறைவு: 28 மார்ச் 2021

சுன்னாகம் கிழக்கு மலப்பையை பிறப்பிடமாகவும்,புன்னாலைக்கட்டுவன் மற்றும் தற்போது இத்தாலி பலர்மோவினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வடிவேலு தெய்வேந்திரராஜா அவர்கள் 28-03-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இத்தாலியில் இறைபதம் எய்தினார்.

அன்னார் சுன்னாகம் கிழக்கு மலப்பையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வடிவேலு சரஸ்வதி தம்பதிகளின் அன்ப் மகனும்,

செல்வராணியின் அன்புக் கணவரும்,

புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லர் பூரணம் தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

மீனாம்பாள் (பிரான்ஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாலேஸ்வரி (பிரான்ஸ்), பரமானாந்தராசா (நோர்வே) ஆகியோரின் சகோதரனும்,

நிசாந்தினி (நிசா- ஜேர்மனி), லவேந்திரன் (நிசாந்தன்- இத்தாலி), கிருசாந்தினி (கிரிசா- ஜேர்மனி), தேவாஜினி (வாசுகி-பிரான்ஸ்),அனுசாந்தினி (அனுசா-இத்தாலி), சதீபன் (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவநீதன் (ஜேர்மனி), தட்சிகா (இத்தாலி), சுதர்சன் (ஜேர்மனி), பிரதீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
 
சந்தியா, அஸ்வின், ஸவேத்தா, ஆர்த்திக், சஞ்சனா, சந்தோஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
 
தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

நிசாந்தன்-மகன் : +39 370 122 4420
நவநீதன்-மருமகன்: +49 15 21 335 8197
கிரிசா-மகள் :+49 15 21 382 1779
வாசுகி- மகள் : +33 62 869 7908
அனுசா-மகள்: +39 328 668 6377
சதீபன்-மகன் : +39 379 187 0332

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2021 10:41)