திரு. வைரமுத்து சின்னத்தம்பி
மறைவு: 28 ஆகஸ்ட் 2025
யாழ். நாவற்குழி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், கோண்டவில் M.S. வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து சின்னத்தம்பி அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கணபதி-மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
கெளரிதேவி (கனடா), கெளசலாதேவி, கெளலேல்வதி (ஜெர்மனி), விஜயகுமாரி (பிரான்ஸ்), விக்னேஷ்வரன் (டோகா), ஜெகதீஸ்வரன், பாமினி (இலண்டன்), சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராசா (கனடா), தவபாலன், சுந்தரலிங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்ற சத்தியவான், மைதிலி, ராதிகா, ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, ராசம்மா மற்றும் சிவபாக்கியம், மகேஸ்வரி, செல்லையா, இராசதுரை, அற்புதராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாபரன், சாளினி, தர்சனா, வவீசன், வேணுஜன், சகிதா, இசைவாணி, காந்தீசன், கிருஷன், றோசன், ஜான்சி, டிலானி, புவிதா, பர்மிலா, தனோஸ், நகேஷ், தேனுசன், ரதுஷா, கனிஸ், ஜஸ்மிதா, அஸ்வி, கஸ்வினா, சப்ரியா, பாகிதா, பெளமி, பர்சாத், பாசித், சம்விறான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் கோண்டவில் கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
