திரு. வைரமுத்து கணேசமூர்த்தி
தோற்றம்: 11 நவம்பர் 1946 - மறைவு: 08 மார்ச் 2021
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து கணேசமூர்த்தி அவர்கள் 08-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலெட்சுமி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹேமலதா (உமா), திவாகரன், சுரேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அரன், கஜன், கவிதா ஆகியோரின் அருமை மாமனாரும்,
பத்மலோசனி, காலஞ்சென்ற சிவலிங்கநாதன், கமலாதேவி, வில்வரெத்தினம், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவானந்தலோசனி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவசாமி (அதிபர்), தெய்வநாயகி, காலஞ்சென்ற ஞானவடிவேல், சுந்தரவதனி, நகுலேஸ்வரி, சிவநாதன், பத்மநாதன், பத்மலோஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணராணி, தில்லைநடராஜா ஆகியோரின் அருமைச் சகலனும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னலெட்சுமி தம்பதிகள், சிவானந்தன் சரோஜா தம்பதிகள், கருநாநிதி வைகுந்தாதேவி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
மனீஷ், ஜேஷ்னவி, ஆதித் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Friday, 12 March 2021 4:00 PM - 7:00 PM
Saturday, 13 March 2021 2:00 PM - 5:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை:-
Sunday, 14 March 2021 10:00 AM - 12:00 Noon
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்:-
Sunday, 14 March 2021 1:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:-
உமா - மகள் Mobile : +44 749 540 9368
பேபி - மனைவி Phone : +44 208 907 1226
ரத்தினம்:
வில்வரெத்தினம் - தம்பி Mobile : +41 76 380 2234
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2021 03:20)
