திரு. வைரமுத்து கதிர்காமதாசன்
(ஓய்வுபெற்ற காசாளர் இலங்கை வர்த்தக வங்கி - யாழ்ப்பாணம்)
மறைவு: 08 ஜனவரி 2022
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து கதிர்காமதாசன் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வைரமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கனகமாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்தி, சிவசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகராஜன், லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரிமளகாந்தி, பவளராணி, பவளகாந்தி, காலஞ்சென்ற பரமேஸ்வரதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகரட்ணம், காலஞ்சென்றவர்களான குலேந்திரன், புவனராணி மற்றும் கதிர்காமநாதன், சிவயோகேஸ்வரி, காலஞ்சென்ற கனகலட்சுமி, கிருஸ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, குழந்தைவேலு ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற மகாதேவன், செல்வமலர் மற்றும் குழந்தைவேலு, திலகவதி ஆகியோரின் சம்பந்தியும்,
ஆரணி, பிரவீன், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
