திரு. வைரமுத்து முருகேசு இளையதம்பி

வைரமுத்து முருகேசு இளையதம்பி

தோற்றம்: 13 ஏப்ரல் 1934 - மறைவு: 09 டிசம்பர் 2025

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து முருகேசு இளையதம்பி அவர்கள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து முருகேசு - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

குமாரசாமி - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபேந்திரன் (சுரேஷ்), சுபாஸ்கரன் (சுபாஸ்), கலைச்செல்வி, விஜயலட்சுமி, வைத்தீஸ்வரன் (ஈசன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

உதயராணி, துசியந்தி, பாணுமூர்த்தி, டேவிட், டிந்துசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகீரா, ரஜீவன், மதுசன், அஸ்வினி, சகானா, சாம்ராஜ், சாறங்கன், அக்‌ஷயா, ஆர்த்திகா, அபிசா, வைஸ்ணவி, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான், பொன்னையா(பிருந்தாவனம்), தம்பிஐயா, தில்லையம்பலம், கனகம்மா, சின்னத்துரை செல்லையா மற்றும் அருளம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, மகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், பூரணம், V.R. இராசதுரை மற்றும் நவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் (முன்னாள் தபால் ஊழியர் - புங்குடுதீவு), குணேந்திரன் (சுவிஸ்), யோகமலர் (இலண்டன்), காலஞ்சென்ற புஸ்பராணி, சோமேஸ்வரி (இலங்கை), விவேகானந்தன் (இலங்கை), சுதர்ஷனி (இலங்கை), சிவநந்தினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, குணமணி, கனகலிங்கம், சித்திரா, கருணாகரன் மற்றும் விஜயேந்திரன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-12-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2025 00:00)