Mr. Vairamuthu Nagalingam

Vairamuthu Nagalingam

Date of Birth: 26 August 1934 - Deceased: 25 December 2024

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், கொழும்பு கிருலப்பனை Toronto - கனடா ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து நாகலிங்கம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி - வைரமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வயலட் அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுதேவி, வாசுதேவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராகவன், தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷெகான், தமாரா, டிரவின், டரினி, நேத்தன், ஐரீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

வயலட் அவர்களின் அன்புப் பூட்டனும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குணராஜா, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2024 05:00)