திரு. வைரமுத்து நவரத்தினம் (நவம்)
மறைவு: 29 டிசம்பர் 2020
யாழ். கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும். மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும். தற்பொழுது ஆவரங்கால் சங்கணாவத்தையில் வசித்து வந்தவருமாகிய திரு வைரமுத்து நவரத்தினம் (நவம்) அவர்கள் இன்று 29/12/20 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார். காலஞ்சென்ற வைரமுத்து கண்ணம்மா தம்பதிகளின் மகனும்.
காலஞ்சென்ற திருமதி மனோன்மணியின் அன்புக்கணவரும்.
காலஞ்சென்ற விசாலாட்ச்சி (இரத்தினக்கா) மற்றும் ரதிராணி (ராணி) , சின்னத்தங்கச்சி (ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம் (சின்னராசா) மற்றும் குகபாலச்சந்திரன் (பவா) ஆகியோரின் மைத்துனரும்.
செல்வேந்திராசா (ராசன் வண்டையா), குலா, கலா, ராஜி, ரகு, கண்ணன் , சுரேஸ், தாமினி, கிருஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ராணி - சகோதரி Mobile : +94 77 979 3345
ரஞ்சி - சகோதரி Mobile : +94 77 915 4188
ரகு - மருமகன் Mobile : +94 77 271 9032
ராஜி - மருமகள் Mobile : +94 77 912 2871
கிருஷாந்தன் - மருமகன் Mobile : +94 71 430 2345
கண்ணன் - மருமகன் Mobile : +44 740 017 7701
சுரேஸ் - மருமகன் Mobile : +44 747 439 7479
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2020 06:15)
