Mr. Vairamuthu Rasaratnam
(முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை)
Date of Birth: 27 May 1940 - Deceased: 24 January 2025
யாழ். பருத்தித்துறை கொத்தர் வளவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனி, இலண்டன் ஆகிய இடங்களை வசித்தவருமான வைரவியார் வீரப்பன் தண்டேல் பரம்பரை வழி வந்த திரு. வைரமுத்து இராசரட்ணம் அவர்கள் வயது மூப்பின் காரணமாக 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து - தங்கமுத்து தம்பதியினரின் ஆசை மகனும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம் - பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற விமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமகள், பார்த்தீபன், கலைமகள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரவிந்தன், மஞ்சுளா, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகர், தமிழினியன், இளமாறன், அமுதழகன், அகரந்தி ஆகியோரின் ஆசை அம்மப்பாவும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், இராசமணி, இராசேந்திரம் (அவுஸ்திரேலியா), மகேஸ்வரி (கனடா) உமாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
திலகரட்ணம் (மாம்பழம்-இலங்கை), காலஞ்சென்ற இராஜாமணி, பதுமநிதி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலச்சந்திரன், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராதாகிருஷ்ணன், ரதிமலர், இரஞ்சிதமலர், மகாலட்சுமி, சாந்தமலர், நகுலேஸ்வரன், ரஜனி, நெடுமாறன், ரமணன், சாந்தினி, அருணோதயன், காந்தரூபன், சாந்தரூபன், அருண்ரூபன் ஆகியோரின் ஆசை மாமாவாவும்,
ராதாலக்சுமி, அன்னலக்சுமி, மகேந்திரன், விஜயலக்சுமி, பாலேந்திரன், தயாபரன், கௌரிதேவி, யோகேஸ்வரன், தர்மவிலோஜினி, கலைவாணி ஆகியோரின் இளைய்யய்யாவும்,
கணேசபாக்கியம், ரூபசௌந்தரி, குமரகுரு மலர்பூபதி, இரவீந்திரன் பிறேமராணி ஆகியோரின் சம்பந்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
