திரு. வைரமுத்து திருநாவுக்கரசு

வைரமுத்து திருநாவுக்கரசு

மறைவு: 28 டிசம்பர் 2024

யாழ். காரைநகர் இலந்தசாலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து திருநாவுக்கரசு அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தேவகுஞ்சரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவநேசன் (நேசன்), சிவனேஸ்வரி (பிள்ளை), மோகனதாசன் (மோகன் ), குகதாசன் (குகன்) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2024 05:00)