திரு வைரமுத்து வரதகுமார்

வைரமுத்து வரதகுமார்

தோற்றம்: 11 மே 1949 - மறைவு: 13 மார்ச் 2019

யாழ்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து வரதகுமார் அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, பூமகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,


காலஞ்சென்ற மீனா, பிரசன்னா(Sunny) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


காலஞ்சென்ற சிவகுமார்(கனடா) மற்றும் நிருத்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,


செந்தினி, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை:
Sunday, 24 Mar 2019 from 7:00 AM to 10:00 AM 
Richard Challoner School Manor Drive North,
New Malden KT3 5PE
United Kingdom 


தகனம்
:
Sunday, 24 Mar 2019 10:45 AM
Putney Vale Cemetery and Crematorium Stag Lane
Wimbledon
London SW15 3DZ,
United Kingdom


 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)