திரு வைரமுத்து வசந்தன்
தோற்றம்: 28 ஜனவரி 1967 - மறைவு: 20 பெப்ரவரி 2020
யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து வசந்தன் அவர்கள் 20-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனடாவைச் சேர்ந்த வைரமுத்து பரமேஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் யோகநாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
யதுர்ஷனா, அபர்ணன், மிதுனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜன் (கனடா), சாந்தி (கனடா), மஞ்சு (கனடா), காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி,
சசிகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சிதமலர், சுபாஸ்கரன், யமுனாதேவி, வளர்மதி, கவிதா (சுவிஸ்), மதன், துர்கா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 22 Feb 2020 6:30 PM – 9:30 PM
Sunday, 23 Feb 2020 7:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 23 Feb 2020 11:30 AM
St. John’s Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு:-
அபர்ணன் – மகன்
Mobile : +1 647 768 0774
விஜிதா – மனைவி
Mobile : +1 416 300 9785
யதுர்ஷனா – மகள்
Mobile : +1 437 488 7518
ராஜன் – சகோதரர்
Mobile : +1 416 648 0126
றொபின்ஷன்
Mobile : +1 647 649 9226
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2020 15:45)
