Mr. Vairamuthu Vinayagamoorthy

Vairamuthu Vinayagamoorthy

Date of Birth: 15 March 1938 - Deceased: 16 March 2023

யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடா  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,

நிமல்ராஜ், விமலராணி, காலஞ்சென்ற ஆனந்தராஜா, வசந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயக்குமாரி, ரவீந்திரன், மேகலா, காலஞ்சென்ற சிவசாந்தினி, ஜெயலட்சுமி, சரோஜினி , வனஜா, பவகோபிதன், டக்சிகா, காலஞ்சென்ற தூயலிங்கம், குணபாலலிங்கம், ராஜேந்திரன், கலாநிதி, யுகாநந்தி, யுகதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துசியந்தன், துசியா, உஷாந்தன், நிஜந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலாதேவி(இலங்கை), துரைராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், கிருஷ்ணபிள்ளை, செல்வராணி மற்றும் தானையா, இராசம்மா, இராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மகேஸ்வரி, சிவஞானமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சஞ்ஜீவன், அபினா, ஆருணி, பிரவீனா, நிவேதன், நிஷானி, அதித்திரி, அதித்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 19 Mar 2023 5:00 PM - 9:00 PM
Monday, 20 Mar 2023 11:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 20 Mar 2023 12:30 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 20 Mar 2023 3:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
Visitation and Cremation:-

Viewing:-

Sunday, March 19, 2023     5.00 PM to 9.00 PM

Monday, March 20, 2023     11.30 AM to 12.30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

(Woodbine & Hwy7)
 
Cremation Service:-
 
Monday, March 20, 2023    11.30 AM to 12.30 PM
Cremation will take place on March 20,2023 at 3 PM at

HIGHLAND HILLS CREMATORIUM

12492, Woodbine Ave, Gormley, ON

 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.
 
ஆவரங்கால் மக்கள் ஒன்றியம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2023 13:22)