Mr. Vaithilingam Kandiah Nadarajah
(Retired Officer- Port Authority, Colombo)
Date of Birth: 15 November 1927 - Deceased: 28 January 2022
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கந்தையா நடராஜா அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான பெரியதம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கலைமகள் (பூமகள்) அவர்களின் பாசமிகு கணவரும்,
திருக்குமார், கோகிலகுமாரி, உதயகுமாரி, சாந்தகுமாரி, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுகி, ஸ்ரீதரன், ஸ்ரீகுமார், ஜனாத்தகுமார், கலரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, தங்கம்மா, துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவகடாட்சம், உலகேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி காலஞ்சென்றவர்களான நல்லசேகரம்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான புவிலக்ஸ்மி, கமலராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஆதவன், பௌர்ணமி, பானுஜா, சிந்து, தினேஷ், ஷோபனா, பாரதி, யுதிஸ்ரன், தயானி, கஜானன், அபிஷேகன், ஆரணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
