Mr Vaithilingam Kathirgamanathan

Vaithilingam Kathirgamanathan

Deceased: 10 October 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் கதிர்காமநாதன் அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு வைத்தியலிங்கம் பாக்கியம் வைத்தியலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சவுந்தராதேவி கதிர்காமநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,
 
தர்மேந்திரநாதன், கமலினி, ஜெயந்தினி, சத்தியேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஆனந்தன், பிரபா, ரோஜினி ஆகியோரின் வளர்ப்புத் தந்தையும்,
 
இன்பரதி, சிவகுருநாதன், காலஞ்சென்ற அசோகன், அகல்யா, வினிதா, வினோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சரவணா, சரண்யா, மயூரி, தரன், அருண், நிஷா, அஜன், வருண், கேசவி, சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
அமீலியா, ஃப்ரெயா, ஏடன், ஆரியன், ஆதிரா, ஜக், கலீனா ஆகியோரின் பூட்டனும்,
 
காலஞ்சென்றவர்களான தங்கலக்ஷ்மி, சிவானுகூலம், வல்லாம்பிகை, பேரின்பநாயகம் மற்றும் இராமநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், குகலட்சுமி, கோகிலலட்சுமி, கணேசநாதன், மோகனா, ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், தேவதாசன், கனகசபாபதி மற்றும் தேவிகா, இந்திராணி, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராஜா, கீதா, காலஞ்சென்ற ரவீந்திரா, வரதை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர் 

பார்வைக்கு:-

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2026

மாலை 4:00 மணி - இரவு 8:00 மணி

சாந்தி இறுதிச் சடங்குகள்:-

184 பினர் சாலை, ஹாரோ HA1 4JP, ஐக்கிய இராச்சியம்

புதன்கிழமை, 14 அக்டோபர் 2026

மாலை 4:00 மணி - இரவு 8:00 மணி

சாந்தி இறுதிச் சடங்குகள்:-

184 பினர் சாலை, ஹாரோ HA1 4JP, ஐக்கிய இராச்சியம்

சடங்கு:-

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2026

மதியம் 1:00 மணி, பிற்பகல் 3:00 மணி

ஹெண்டன் கல்லறைத் தோட்டம் மற்றும் தகனக்கூடம் வடக்கு தேவாலயம்

ஹோல்டர்ஸ் ஹில் சாலை, லண்டன் NW7 1NB, ஐக்கிய இராச்சியம்

தகனம்:-

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2026

பிற்பகல் 3:00 மணி

ஹெண்டன் கல்லறைத் தோட்டம் மற்றும் தகனக்கூடம் தெற்கு தேவாலயம்

ஹோல்டர்ஸ் ஹில் சாலை, லண்டன் NW7 1NB, ஐக்கிய இராச்சியம்

தொடர்புகளுக்கு:

கண்ணன் - மகன் கைபேசி: +44 795 647 1219
கமலினி - மகள் கைபேசி: +44 795 628 0070
ஜெயந்தினி - மகள் கைபேசி: +44 790 099 8225
சத்தியன் - மகன் கைபேசி: +44 788 418 4498

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2026 02:18)