திருமதி. லட்சுமி வைத்திலிங்கம்

லட்சுமி வைத்திலிங்கம்

தோற்றம்: 22 ஜூன் 1925 - மறைவு: 04 ஏப்ரல் 2022

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குமரகோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் லட்சுமி அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைரமுத்து செல்லத்தங்கம்(செல்லம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
 
பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னையா வைத்திலிங்கம் அவர்களின் மனைவியும்,

சுப்பையா, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நவமணிதேவி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் (அவுஸ்திரேலியா), உலகநாதன், காலஞ்சென்றவர்களான கமலதேவி, வசந்தாதேவி மற்றும் லோகேஸ்வரன் (லண்டன்), கோபாலசிங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்ற பரமேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வைத்திலிங்கம், கனகாம்பிகை, ஜமுனாதேவி, தம்பிராசா, காலஞ்சென்ற பரஞ்சோதி, விமலாதேவி, சுசி , றொமோனா ஆகியோரின் மாமியாரும்,

நித்தியானந்தன், தயாபரன், சீதானந்தி, காலஞ்சென்ற எழிலாநந்தன் ,வனஜா, எழிலரசி, ரஜீனந்தன், அம்பிகைபாலன், மயூரன், செந்தூரன், காலஞ்சென்ற வசந்தகுமார், வாகீசன் (கனடா), ஹரிஹரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற யமுனா, குமுதா, கவிதா, சுஜிகலா, அகிலா, அகல்யா, அரன், சார்லின், சார்பின், தேவி, வாணி, ரிம், லக்ஷ்மி, சாந்தகுமாரி, இந்திரபவானி, ஶ்ரீஸ்கந்தராஜா, சத்தியசீலன்,ரகீந்திரா, யசோத்தா, பிரியந்தி, தாட்சாயினி, கஜிதா, ஆனந்தி, சிவஜா, பாமினி,மனோகரலிங்கம், கிருஷ்ணதாசன்,விஜயபாலன், ஜுர்கன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லக்சன், சாளினி, டாயினி, சிசூடன், துதிப்பிரியன், சோபிகா, நிவேதிகா, சிரணீவன், சரவணப்பிரியன், சத்தியப்பிரியா, சரண்யா, பிரதட்ஷன், ஹாருண்யா, அக்ஷன், அங்கயன், அட்சரன், அபிநயா, அகரன், மகிழன், பிரணவன், கீர்த்திகா, சகானா, சிந்துஜன், ஜயுஷாந், திலோஷாந்,சோபிகன், ஜசிந்தன், ஹம்சிகன், கஜலஷ்மி, கிருஷ்ணபாலன், சாந்தி, சுகானி, ராணி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கோண்டாவில் இணுவில் காரைக்கால் மயானத்தில் பிற்பகல் பூதவுடல் தகனம் செய்யப்பட்து.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- லோகேஸ்வரன்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/04/2022 09:12)