Mr Vaithilingam Puvaneswaran

Vaithilingam Puvaneswaran

Deceased: 30 May 2026

 இறுதி வணக்க நிகழ்வும் பார்வை நேரமும் – இறுதிக்கிரிகை அறிவித்தல்

அமரர் வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (அன்பு / குட்டி) 
 அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (அன்பு / குட்டி) அவர்கள், 30.05.2026 அன்று பிரான்சில் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.
 
அன்னார் யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பொபினியை (France Bobigny) வசிப்பிடமாகவும் கொண்டவர்.
 
அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் (தம்பு) – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற பரராஜசிங்கம் (பரா) – இராசலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியர், அனிஞ்சியன்குளம் அ.த.க. பாடசாலை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
அகல்யாவின் அன்புக் கணவரும்,
 
நிந்துஜன், அக்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
 
மேலும்,
கருணாநிதி (பாபு – கனடா), சந்திரபாலன் (மாவீரர் கோபித்), நளாயினி (ஆசிரியை, யாழ் ஜோன் போஸ்கோ கல்லூரி), கோகுலதாஸ் (முன்னாள் ஆசிரியர், துணுக்காய் அ.த.க. பாடசாலை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
ஸ்ரீசுரேகா (கனடா), சசிகரன் (அதிபர், மு/யோகபுரம் மகா வித்தியாலயம்), நிஷாந்தினி (முன்னாள் விவசாயப் போதனாசிரியர்), கோபுசங்கர், ஹரிராம், வைஸ்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அனன்யா, ஆர்யா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
 
புதியவன், புகழ்நிலா, சாதனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
பார்வை நேரம்:-
 
11.06.2026 (வியாழக்கிழமை)
மாலை 03.00 மணி முதல் 04.00 மணி வரை
13.06.2026 (சனிக்கிழமை)
மாலை 03.00 மணி முதல் 04.00 மணி வரை
 
இடம்:-
 
Cimetière Intercommunal des Joncherolles
Rue Marcel Sembat,
Villetaneuse, Seine-Saint-Denis, France
---
இறுதிக்கிரிகைகள்:
 
15.06.2026 (திங்கட்கிழமை)
காலை 09.00 மணி முதல்
மாலை 02.00 மணி வரை
 
இடம்:-
 
Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
 
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துமாறு குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
“அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.” 

தொடர்புகளுக்கு:

அகல்யா (மனைவி)
☎ +94 76 788 5902
கருணாநிதி (பாபு) – சகோதரன்
☎ +1 416 804 8854
கோகுலதாஸ் (கோபு) – சகோதரன்
☎ +35 840 241 9236
சசிகரன் – மைத்துனர்
☎ +94 77 959 7867

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2026 16:26)