திரு. வைத்திலிங்கம் சற்குணம்

(ஸ்தாபகர்-Citysun Hardware-Stanly Road, Jaffna, Chairman-Citysun Holdings Colombo)

வைத்திலிங்கம் சற்குணம்

தோற்றம்: 02 ஜூன் 1937 - மறைவு: 30 அக்டோபர் 2024

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சற்குணம் அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பகவதியம்ம, சிவநேசக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகனேஸ்வரி (ஜெயம்) அவர்களின் அன்புக்கணவரும்,

செந்தூரன் (இலண்டன்), கீர்த்திகா (அவுஸ்திரேலியா), ஐங்கரன் (கொழும்பு), ஜெயகரன் (YD Construction-கொழும்பு) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

சத்தியஜித், துஷ்யந்தி, மேனகா, கங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரண்யன், யுகன், அபிரா, தாமிரா, அக்‌ஷரா, அஸ்விகன், விதுஷ்னா,கேஸ்வின், ஜானவி, கவிஷன் ஆகியேராின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-17/2, ஸ்டேசன் ரோட், வௌ்ளவத்தை இல்லத்தில் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-11-2024 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our Condolences. Myself & my family are sharing sympathy with you all. Rest in Peace"
- KUHANESAN KANDASAMY NESAN (Australia, 02/11/2024 20:46)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2024 04:00)