திருமதி வைத்திலிங்கம் செல்லமுத்து
தோற்றம்: 05 மே 1950 - மறைவு: 11 ஜூலை 2020
புங்குடுதீவு 2ஆம் வட்டாரம் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், இல.69,சிவநகர் உருத்திரபுரம்,
கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் வைத்திலிங்கம் செல்லமுத்து அவர்கள் 11-07-2020ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின்பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றபறுவதம்,பொன்னம்மா(கனடா),வள்ளிப்பிள்ளை(கனடா),காலஞ்சென்ற
சிவபாக்கியம்,இலட்சுமன்னன்(முன்னாள் கிளை முகாமையாளர் கரைச்சி MPCS),
சுந்தரராசா(ஓய்வுபெற்ற கிராம அலுவலகர்,யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நடராசா,காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி,சாந்தலிங்கம்,ஞானசக்தி,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி,நடேசன்,நடேஸ்வரி,பாகுகியம்,தவமணி,மற்றும் தனலட்சுமி,தியாகராசா(France) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
உமாசங்கர்,சாந்தரூபி(Canada),ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13-07-2020ம் திகதி திங்கட்கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக உருத்திரபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சகோதரர்கள்:
திரு.நா.திருநாவுக்கரசு,(ராசு),
திரு: நா.இலட்சுமன்னன்
திரு: நா.சுந்தரராசா
பெறாமகன்:
திரு.ஆ.சிவனேசன்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2020 14:28)
