திரு. வைத்திலிங்கம் செல்வலிங்கம்

வைத்திலிங்கம் செல்வலிங்கம்

தோற்றம்: 10 ஜனவரி 1929 - மறைவு: 05 ஆகஸ்ட் 2021

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், வதிரி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்வலிங்கம் அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் (மூளாய்), செல்லம்மா (உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சுந்தரேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நடேசலிங்கம், ஞானலிங்கம், வாமதேவி, சோதிலிங்கம், கிருஸ்ணலிங்கம் மற்றும் விமலாதேவி (இலங்கை), விஜயாதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாமளா, சபேசன் (லண்டன்), சசிகலா (லண்டன்), சுசீலா, சத்தியேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமாரன், மீரா (லண்டன்), ராஜன் (லண்டன்), பிரகாஷ், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வாகீசன், பிரியங்கா, வர்சினி, பிரவீணா, ஷாமுகி, சாயீசன், சாம்பவி, விஷ்வா, ஜானவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 12 Aug 2021 2:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 12 Aug 2021 3:30 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 12 Aug 2021 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

சியாமளா - மகள் Mobile: +1 416 953 0068  Phone: +1 905 554 0952
சபேசன் - மகன் Mobile: +44 790 980 1552
சசிகலா - மகள் Mobile: +44 744 051 3322
சுசீலா - மகள் Mobile: +1 647 899 9607
சத்தியன் - மகன் Mobile: +1 416 414 6204

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2021 04:55)