திரு. வைத்திலிங்கம் சிதம்பரநாதன்
(BSc., Advocate, Retired Magistrate)
தோற்றம்: 03 பெப்ரவரி 1932 - மறைவு: 08 மார்ச் 2021
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, கந்தர்மடம் ஆகியஇடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிதம்பரநாதன் அவர்கள் 08-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.வைத்திலிங்கம்(DMO-Jaffna) தையல்நாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாகுலேயன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயலட்சுமி, காலஞ்சென்ற சிற்சபேசன், Dr.ஸ்ரீகாந்தா, சர்வேஸ்வரன், பூம்புகலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. உருத்திராதேவி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சோதிநாதன், காலஞ்சென்ற பத்மநாதன், காலஞ்சென்றவர்களான Dr.சுந்தரநாதன், நல்லைநாதன் மற்றும் சபாநாதன், ராகினி ஆகியோரின் மைத்துனரும்,
கேசிகன், பிரனுகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 195 பலாலி வீதி, கந்தர்மடம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சர்வேஸ்வரி - மனைவி Mobile : +94 77 492 2541
பாகுலேயன் - மகன் Mobile : +94 77 821 2408
பிரபாகரன் - மகன் Mobile : +1 647 401 1199
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2021 04:20)
