திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம்

(முன்னாள் பிரபல வர்த்தகர்-சரஸ்வதி ஸ்ரோர்ஸ்-கிராண்ட்பாஸ்)

வைத்திலிங்கம் சிவலிங்கம்

தோற்றம்: 15 செப்டம்பர் 1936 - மறைவு: 19 டிசம்பர் 2020

காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவுவீதி, உடையார் கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 19-12-2020ம் திகதி சனிக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னரியம் தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலுப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும், 

சரஸ்வதியின் அன்பு கணவரும்,

காலஞ்சென்றவர்களான  சுந்தரலிங்கம்,சிவயோகம், மற்றும் சிவகாமசுந்தரி,சிவகலை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவனேஸ்வரி,தவராசா( S.தவா-யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி கணக்கீட்டு ஆசிரியர்), சிவரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமார்(உடையார்கட்டு),ஜெயமாலினி,சிவநாதன்( நாதன் அரைக்கும் ஆலை-உடையார்கட்டு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஸ்தூரி,கணநாதன்(கொமர்ஷல் வங்கி முள்ளியவளை) கணபாலன், பாலகீர்த்தனா, கஜன், ரஜீவன்,ரதீஸ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 20-12-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லதில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக காலை 8.00 மணிக்கு வெள்ளப்பள்ளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு  தகனம் செய்யப்பட்டது.
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
  
தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

தவா :   +94 77 239 5858
நேசம்:  +94 77 119 3421
நாதன்: +94 77 941 8347
 
விலாசம்:-
 
APC முன்பாக,nஉடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2020 17:41)