திரு வைத்திலிங்கம் சோமசுந்தரம் (சுந்தர்)

வைத்திலிங்கம் சோமசுந்தரம் (சுந்தர்)

தோற்றம்: 24 பெப்ரவரி 1963 - மறைவு: 21 ஜனவரி 2020

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சோமசுந்தரம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கணபதிப்பிள்ளை உடையார் அவர்களின் அன்புப் பூட்டனும், 
 
காலஞ்சென்ற அம்பலவாணர், சீதேவிப்பிள்ளை தம்பதிகள், சோமசுந்தரம் ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற வைத்திலிங்கம், சோதீஸ்வரி(திரவியம்- முன்னாள் உபதபால் அதிபர் நெடுந்தீவு மேற்கு) தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், 
 
இராஜேஸ்வரன்(முகாமையாளர் - ரொரன்ரோ திருச்செந்தூர் முருகன் ஆலயம் - கனடா), செல்வநாயம்(தபாலகம் - நெடுந்தீவு), மேகலா(கனடா), பாமினி(கனடா), கிரிஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
 
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கணேசானந்தாஸ் ஸ்தாபகர்), சுவாமிநாதன் ரதிதேவி தம்பதிகளின் அன்புப் பெறா மகனும்,
 
நரேந்திரன் நவயோகம், யோகராஜா தங்கமுத்து, பராசக்தி, சிவராஜா ஆகியோரின் பாசமிகு மருமகனும், 
 
றஞ்சிதமலர், மகேஸ்வரி, காலஞ்சென்ற கருணாநிதி, விவேகானந்தன் பிரதாபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கோபிகா, சோபனா, விபுஷன், லவன், கிரிஷாந், சிந்து, கஜி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
 
கலைஅரசி, பிரதீபன், யசோதினி, குணாழினி, துவாஷகா, தனுஷன், அரிஷன், பிரணவி, சஜீவன், சருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அனுஜன், விதுஜன், சுருதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
 
சோதீஸ்வரி - அம்மா Mobile : +1 416 739 9507
இராஜேஸ்வரன் - சகோதரர் Mobile : +1 647 859 7540
யோகராஜா - மாமா Mobile : +44 748 472 1703 
சிவராஜா - மாமா Mobile : +44 777 457 7315 
மோகனா - சகோதரி Mobile : +44 771 944 1298 
விக்கினேஸ் - மச்சான் Mobile : +44 792 154 4733  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2020 02:54)