Mr Vaithilingam Thanabalasingam

Vaithilingam Thanabalasingam

Date of Birth: 21 June 1935 - Deceased: 24 October 2026

சுண்ணாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கடந்த இருபது ஆண்டுகளாகப் பிரித்தானியாவில் வசித்து வந்தவருமான திரு. வைத்திலிங்கம் தனபாவசிங்கம் அவர்கள், 24.10.2026 அன்று தனது சொந்த ஊரான சுண்ணாகத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னார், பூமணியின் ஆருயிர்க் கணவரும்,

பாலமுரளி (சுவிஸ்), சுயாதரன் (லண்டன்), சுதாஜினி(லண்டன்), சுபாஜினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கவிதா (சுவிஸ்), கௌரி (லண்டன்), வசீகரன் (லண்டன்), கௌரிகாந்தன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கௌதிகன், கௌசமன், அபினா, லாஷா , பால்தேவ், கவினயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இறுதிக்கிரியை:-

அன்னாரின் இறுதிக்கிரியை 27.10.2026, செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் அன்னாரின் பூதவுடல் சுண்ணாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


 
 

தொடர்புகளுக்கு:

பாலமுரளி (சுவிஸ்):+41 78 840 4019
சுயாதரன் (லண்டன்:+44 785 388 5100
கீதா (லண்டன்):+44 780 715 4378
சுபா (லண்டன்):+44 735 909 5844

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2026 01:42)