Mr Vaithilingam Thiagarajah
Deceased: 27 September 2019
கொக்குவில் மேற்கு சொர்ணவடலியை வசிப்பிடமாகக் கொண்ட வைத்திலிங்கம் தியாகராஜா கடந்த (27.09.2019) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகுமாரியின் அன்புக்கணவரும்,
இரத்தினம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரனும்,
பஞ்சரத்தினம், நடராஜா, நவரத்தினம், நாகேஸ்வரி, செல்வராணி, காலஞ்சென்ற சந்திரகலா ஆகியோரின் மைத்துனரும்,
ஜானகி (Holland), ஜெயராணி (கொழும்பு). துசியந்தன் (Elephant House), கஜேந்திரன் (HNB Finance Ltd -Jana) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலா (Holland), சிவாயினி (Holland). சிவராஜா (Holland), சாந்தன் (Aircom Traveh Col- Janna), தனுசியா, ரஞ்சினி . ஆகியோரின் மாமனாரும்,
சிவனேசன் (Holland), கோபிரஞ்சன் (London) ஆகியோரின் சித்தப்பாவும்,
சஞ்சு, சரணிகா, விஸ்ணு. அபிசியா, அபினாஸ். அக்ஷயா, ஜானுகன், விந்துதன், சுக்குனா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (01.10.2019) செவ்வாய்க்கிழமை மு.ப 10 மணிக்கு நடைபெற்று கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்,
குடும்பத்தினர் :-
கவியந்தன் - +94 76 961 8246,
கஜேந்திரன் - +94 77 724 4962
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2019 02:59)
