திரு. வைத்திலிங்கம் விஜயசிங்கம்

(சங்கீத வித்துவான், சங்கீத பூஷணம்)

வைத்திலிங்கம் விஜயசிங்கம்

தோற்றம்: 28 ஆகஸ்ட் 1939 - மறைவு: 14 ஜனவரி 2021

யாழ். உடுவில் டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயசிங்கம் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான உடுவிலைச் சேர்ந்த வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா (பாலாவோடை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதா (கனடா), சுதர்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீபரன் (கனடா), சங்கீதா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், தம்பிராசா, செல்லையா, அழகரத்தினம், அன்னம்மா, புவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, பராசக்தி, நாகேஸ்வரி, பரமேஸ்வரி, இரத்தினம் மற்றும் மகேஸ்வரி, செல்வராசா, ராஜேஸ்வரன், விக்கினேஸ்வரி, இன்பரதி, ஸ்ரீகாந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மனோன்மணி, லீலோ, நித்தியானந்தன், சுமேந்திரா, குகதாஸ் ஆகியோரின் அன்பு சகலனும்,

சுந்தரவல்லி, அமுதவல்லி, காலஞ்சென்றவர்களான பரமானந்தவல்லி, புவனேஸ்வரன் மற்றும் அருட்செல்வன், பாஸ்கரன், காலஞ்சென்ற உதயகுமாரி மற்றும் உதயகுமார், தயாழினி, தர்சிகா ஆகியோரின் சிறிய தந்தையும்,

நிமாலினி, நிரூபன், துவாரகன், சஞ்ஜெய் ஆகியோரின் பெரிய தந்தையும்,

விக்கினேஸ்வரி, விக்கினேஸ்வரன், தேவகி, தயாளினி, சிவாஜினி, ரகுபதி, தர்மினி, பிரதீப்,  சுபாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாய்ரோன், றியோன், றைசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Tuesday, 09 Feb 2021 12:30 PM
A Spicer & Son Funeral Directors
63 South Rd, Southall UB1 1SQ, UK
 
தகனம்:-
 
Tuesday, 09 Feb 2021 2:45 PM
South West Middlesex Crematorium Gardens
Hounslow Rd, Feltham TW13 5JH, UK
 
தொடர்புகளுக்கு:-

சுதர்சன்(சுதா) - மகன் Mobile : +33 69 963 0619 
விஜிதா - மகள் Mobile : +1 416 333 4042   
சறோ - மனைவி Mobile : +94 77 559 4631   
சர்வேஸ் - மாமா Mobile : +44 795 530 3565 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2021 12:31)