திரு. வைத்திலிங்கம் குணரட்ணம்
Mr. Vaithilingham Gunaratnam
(ஓய்வு பெற்ற பிரதி அதிபர்- யூனியன் கல்லூரி)
(Retired Deputy Principal - Union College)
தோற்றம்: 08 நவம்பர் 1929 -
மறைவு: 07 ஜூலை 2024
Date of Birth: 08 November 1929 -
Deceased: 07 July 2024
யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் குணரட்ணம் அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-யூனிஸ் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சாமுவேல்-எமிலி ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பிரிம்ரோஸ் ஜெயதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
அல்பிரேட் பிரேம்நாத், கோர்டெலியா ப்ரேமிக்கா, அமீலியா நொமித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
எஸ்தர் ஜோதினி, போல் தர்மபாலன், ஜொனத்தன் ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிக்கொலஸ், எமிலி, தனுஷா, மனோஜ், ஒஸ்வின், பென்ஜமின், யுவான்சி, ஷரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நற்றலி, மைக்கா, குளோயி, லீவாய், பிரொண்றி ஆகியோரின் அன்பு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான ஞானமலர் குணநாயகம், நவரத்தினம், சவுந்தரமலர் மற்றும் முத்தையா, தவரத்தினம், ஜெபரத்தினம், காலஞ்சென்ற ஜெயரத்தினம், ரோஸ்மலர் ஜெபராஜான் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 12-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் 180 Toongabbie Rd, Girraween NSW 2145, Australia எனும் முகவரியில் அமைந்துள்ள Toongabbie Baptist Church இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.15 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் Kington St, Minchinbury NSW 2770, Australia எனும் முகவரியல் அமைந்துள்ள Pinegrove Memorial Park & Crematorium இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
We regret to inform you of the passing of Mr. Vaithilingham Gunaratnam at the age of 94,
He is the son of late Mr. and Mrs. Vaithilingam, Son-in-law of late Mr. And Mrs. Samuel,
Loving husband of Mrs. Primrose Gunaratnam (retired acting Principal of Ezhlalai Maha Vidyalayam),
Father of Alfred Premnath (Sydney), Cordelia Premikka (UK) and Amelia Nomita (Sydney),
Father-in-law of Esther Jothy, Paul Tharmabalan and Jonathan Ragunathan,
Grandfather of Nicholas, Thanusha, Oswin, Benjamin and Sharon,
Great-grandfather of Natalie, Micah, Chloe, Levi and Brontë.
The funeral and burial will take place on Friday, 12 July 2024.
Viewing:-
Friday, 12 Jul 2024 9:15 AM to 10.00 AM
Toongabbie Baptist Church
180 Toongabbie Rd, Girraween NSW 2145.
Funeral Service:-
Friday, 12 Jul 2024 10:00 AM to 11.15 AM
Toongabbie Baptist Church
180 Toongabbie Rd, Girraween NSW 2145
Burial Service:-
Friday, 12 Jul 2024 12:30 PM
Pinegrove Memorial Park
Kington St, Minchinbury NSW 2770
www.tamilthakaval.org
