Mr. Vaithilingham Jegatheeswaran
(Lowfare Travels - உரிமையாளர்)
Date of Birth: 30 October 1966 - Deceased: 22 October 2026
யாழ். எழுவைத்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவின் - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில்இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை - சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உமாமகேஸ்வரி (உமா) அவர்களின் அன்புக் கணவரும்,
கவி, காவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயகலாவதி, பத்மராணி, யோகேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசலிங்கம், காலஞ்சென்ற குணசேகரம், சிவராஜா, விக்னேஸ்வரன், கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, இராஜேஸ்வரன், ஜெகநாதன், இராஜரட்ணம், கமலநாதன், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவமணி, சிவகலாவதி, மலர்மதி, உதயமலர், யோகநாதன், கேமலதா ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள்:-
பார்வைக்கு (Visitation):-
31-102026 சனிக்கிழமை [மாலை 5.00 - 9.00]
01-11-2026 ஞாயிற்றுக்கிழமை [காலை 8.00 - 9.00]
இறுதிக்கிரியைகள் (Funeral Service):-
01-10-2026 ஞாயிற்றுக்கிழமை [காலை 9.00]
இடம்:-
Chapel Ridge Funeral Home & Cremation Centre
(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
தகனம் (Cremation):-
01-11-2026 ஞாயிற்றுக்கிழமை [முற்பகல் 11.30]
இடம்:-
North Toronto Crematorium
(2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
உமா (மனைவி):- +1 416 276 4023
கணேசலிங்கம் (மைத்துனர்):- +1 416 732 5315
யோகேஸ்வரன் (சகோதரர்):- +1 416 826 7344
யோகேஸ்வரி (சகோதரி):- +1 647 852 0292
பத்மராணி (சகோதரி):- +49 15 90 636 0536
ஜெகநாதன் (மைத்துனர்):- +49 176 449 1545
சிவம் (மைத்துனர்):- +1 416 725 6168
www.tamilthakaval.org
