Mrs. Vaithilingham Puvaneshwary
Date of Birth: 11 December 1936 - Deceased: 01 May 2025
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வைத்திலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,
சுழிபுரம் வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வளர்ப்பு மகன் இந்துஐனின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ஏரம்பமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஐசிங்கம், சிவஞானவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரகுவதனா, தேவகி, நிரந்தினி, ரமணன் ஆகியோரின் ஆசை மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
