Mr. Vaithilingham Tharmakulasingham

Vaithilingham Tharmakulasingham

Deceased: 03 March 2026

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், Alperton - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வைத்திலிங்கம் தர்மகுலசிங்கம் அவர்கள் 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - சுந்தரம்மா தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற தியாகராஜா – சந்திரசோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் பாசமிகு கணவரும்,

சரன், திவ்வியா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

தனலட்சுமி (கொழும்பு), காலஞ்சென்ற கனகம்மா, லோகாம்பிகை (தாவடி), காலஞ்சென்ற கனகசிங்கம் (MPCS – காரைநகர்), அரியமலர் (சோதிமாளிகை – நீலிப்பந்தனை), தனபாலசிங்கம் (VTS – கந்தானை), உருத்திரசிங்கம் (பிரான்ஸ்), காலஞ்சென்ற  வன்னியசிங்கம் (பிரான்ஸ்), புஸ்பமலர் (சுன்னாகம்), சோதிமலர் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியராணி (கனடா), கவிதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 - 4.00 மணி வரை Hendon Cemetery and Crematorium (Holders Hill Road, London, NW7 1NB) இல் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2026 00:00)