Mr Vaithiyalingam Sivakugathasan

(ஓய்வுநிலை அதிபர்)

Vaithiyalingam Sivakugathasan

Date of Birth: 12 May 1934 - Deceased: 01 March 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வித்தனை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்தியலிங்கம் சிவகுகதாசன் அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

அன்னார, காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் - பொன்னாம்பிகை அவர்களின் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் சண்முகம் - லெட்சுமியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஏகம்பதாசன், இராமநாததாசன் மற்றும் கதிர்காமதாசன், கனகாம்பிகை, காலஞ்சென்ற மகேசதாசன், அன்னபூரணி, காலஞ்சென்ற நடேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், இராஜலிங்கம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இரத்தினசாமி மற்றும் இரத்தினசபாபதி, இராஜலஷ்மி, காலஞ்சென்ற சற்குணபூசணி, நாகசுந்தரேஸ்வரி, காலஞ்சென்ற தையல்நாயகி, மீனாட்சிசுந்தரம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஜெகதீசன், ஜெயந்தி மற்றும் ஜெகரூபன், வசந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அபர்ணா, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயூரன், கேசவன், பிரபாகர், கோபிகா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2024 05:00)